|
Personal Pronouns
|
Tamil
|
Object Pronouns
|
Tamil
|
Possessive Pronouns
|
Tamil
|
|
I
|
நான்
|
me
|
என்னை
|
my
|
என்னுடைய
|
|
you
|
நீ
|
you
|
உன்னை
|
your
|
உன்னுடைய
|
|
he
|
அவன்
|
him
|
அவனை
|
his
|
அவனுடைய
|
|
she
|
அவள்
|
her
|
அவளை
|
her
|
அவளுடைய
|
|
we
|
நாங்கள்
|
us
|
எங்களை
|
our
|
எங்களுடைய
|
|
they
|
அவர்கள்
|
them
|
அவர்களை
|
their
|
அவர்களுடைய
|
கற்போம்!! கற்பிப்போம்!!!..
Monday, May 12, 2014
Personal Pronouns
Adverbs
|
Adverbs
|
Tamil
|
Adverbs
|
Tamil
|
|
now
|
இப்பொழுது
|
quickly
|
சீக்கிரமாக
|
|
yesterday
|
நேற்று
|
slowly
|
மெதுவாக
|
|
today
|
இன்று
|
together
|
ஒன்றாக
|
|
tonight
|
இன்றிரவு
|
very
|
மிகவும்
|
|
tomorrow
|
நாளை
|
almost
|
பெரும்பாலும்
|
|
soon
|
சீக்கிரம்
|
always
|
எப்பொழுதும்
|
|
rarely
|
அபூர்வமாக
|
usually
|
வழக்கமாக
|
|
never
|
ஒரு
போதும் இல்லை
|
sometimes
|
சிலசமயம்
|
Frequently used words
Happy birthday
|
பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
|
Happy new year
|
புத்தாண்டு
வாழ்த்துக்கள்
|
Merry Christmas
|
இனிய கிறிஸ்துமஸ்
வாழ்த்துக்கள்
|
Good luck
|
நல்லது
|
Congratulations
|
பாராட்டுக்கள்
|
I have a reservation (hotel)
|
நான் முன்பதிவு
செய்துள்ளேன்
|
Do you have rooms available?
|
உங்களிடம்
அறைகள் காலியாக இருக்கின்றனவா?
|
I would like a non-smoking room
|
நான் புகைத்தலற்ற
அறையைப் பெற விரும்புகிறேன்
|
What is the charge per night?
|
ஒரு நாள்
வாடகை என்ன?
|
Is this seat taken?
|
இந்த இடத்தை
யாரேனும் ஒது க்கியுள்ளார்களா?
|
I'm vegetarian
|
நான் சைவ
உணவு உண்பவன்
|
Waiter
|
மேசைப் பணியாளர்
|
How much is this?
|
இதன் விலை
என்ன?
|
This is very expensive
|
இது மிகவும்
விலை உயர்ந்தது
|
Subscribe to:
Posts (Atom)